மல்லாக்க படுத்து முன்னழகு தெரிய காலை தூக்கி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – சூடேறிப்போன இணையத்தளம்!!

0
poonam_Bajwa

பிரபல தமிழ் நடிகையான பூனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டாவில் அதிக ஆக்டிவாக இருக்கும் நிலையில் ஹாட் போஸில் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு வாய்ப்பு பறிபோனது. அதனால் தெலுங்கு திரையுலகில் கால் பதித்திருந்தார்.

தமிழிலும் அடிக்கடி தலைகாட்ட ஆரம்பித்தார். குப்பத்து ராஜா படத்திற்கு பிறகு பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. இந்நிலையில் தான் தற்போது அவர் இன்ஸ்டாவில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மறைமுகமாக வாய்ப்பு தேடி வருகிறார். மேலும் தற்போது அவர் மல்லாக்க படுத்து கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here