தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
பூனம் பாஜ்வா
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தெலுங்கில் தான் இவருக்கு முதல் திரைப்படம் அமைந்தது. அதன் மூலம் பிரபலமானார்.
இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்ததாம். ஆனால் கடைசி வரை அது நிறைவேற இல்லை. இப்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன் போட்டோஷூட்கள் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்