குட்டியான உடையில் ஏர்போர்ட்டில் பூனம் பாஜ்வாவின் அட்டகாசங்கள் – அங்கேயும் விட மாட்டீங்க??

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமாகி வந்த அவருக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

சில காலமாக அவருக்கு வாய்ப்புகள் தவறிப்போக இதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்திருந்தார். இப்பொழுது அதுவும் பறிபோக பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here