ப்ரா போன்ற உடையில் Jump அடித்த பூனம் பாஜ்வா – சின்னாபின்னமான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. தனது தத்ரூப நடிப்பால் அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

மேலும் ரசிகர்களுக்கும் இவரை பிடித்து போக கனவு நாயகியாகவும் வலம் வந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார். கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, தம்பி கோட்டை போன்ற திரைப்படங்கள் இவரை இப்பொழுது வரை நியாபகம் வைத்திருக்க செய்தவையாகும்.

இப்பொழுது தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெறும் ப்ரா போன்ற உடையில் துள்ளி குதிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here