முரட்டு தொடையை ஒரேடியாக தூக்கி காட்டிய பூனம் பாஜ்வா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் பூனம் பாஜ்வா. மும்பை பெண்ணான இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். இப்படியிருக்க சில காலமாக அவர் இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார். காலம் போகப்போக அவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.

இதனால் முழுநேர போட்டோ ஷூட்டில் களமிறங்க ஆரம்பித்தார். இப்பொழுது இன்ஸ்டாவில் ட்ரெண்டிங் நாயகி என்று சொன்னால் அது பூனம் பஜ்வா தான். அவர் வெளியிடும் புகைபடங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here