தனது காதலனுடன் கொட்டும் பனியில் மஜா செய்யும் பூனம் பாஜ்வா – அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. தொடர்ந்து தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, தம்பி கோட்டை போன்ற படங்கள் அனைத்தும் இப்பொழுது வரை இவரை நியாபகப்படுத்தி கொண்டு தான் உள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளம் என தூள் கிளப்பி வந்தார். இப்படி இருக்க தற்போது அவர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here