திம்சுக்கட்டைனு பார்த்தா ஒரு தினுசான கட்டையா இருக்கே.., கருப்பு சேலையில் மனதை திறந்த பூனம் பாஜ்வா!!

0

முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் திம்சுக்கட்டை போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வா மும்பையில் இருந்து வந்தவர். இவருக்கு தெலுங்கில் முதல் படமே வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தெலுங்கில் இருந்து கன்னடத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழுக்கு கால் எடுத்து வைத்தார்.

தமிழிலும் வெற்றியை தொட அவருக்கு அவர் காட்டில் அடைமழை தான். இப்பொழுது வாய்ப்புகள் கிடைக்காமல் தவிக்கும் இவரின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. திம்சுக்கட்டை போல இவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here