கலைந்த கூந்தல், ட்ரான்ஸ்பரண்ட்டான டிரஸ்.., இளசுகளை இம்சை செய்யும் பூனம் பாஜ்வா!!

0

பிரபல முன்னணி நடிகையான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

தெலுங்கில் அவர் நடித்த மொடாட்டி சினிமா திரைப்படமும் ஹிட் அடித்தது. சில காலத்திலேயே பிரபல நடிகையாக இருந்த இவர் எந்த கதாபாத்திரம் ஆனாலும் துணிந்து நடிக்க ஆரம்பித்தார்.

இப்பொழுது முழுநேர போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படங்களை எல்லாம் ஒரே நிமிடத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here