படுக்கையறை ரகசியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே… அலறி போன இன்டர்நெட்!!!

0
Suitcase-ஐ தொலைத்து டிரஸ் இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே - பாரினில் அவதிப்பட்ட பீஸ்ட் நடிகை!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பூஜா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதாவது தனக்கு கிடைத்த விருதுடன் மஞ்சள் கலர் சேலையுடன் படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

தனது திரை வாழ்க்கையை தமிழில் ஆரம்பித்து அதன் மூலம் அடுத்தடுத்து பிற மொழிகளில் களம் கண்டவர் பூஜா. அவர் நடித்த முகமூடி படம் அந்த அளவுக்கு வெற்றியடையததால் அவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரையில் நுழைந்தார். அவருக்கு தெலுங்கு மொழி நல்ல ஆதரவை அளித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தெலுங்கில் நுழையும் போதே இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்தார். அதன் பின்னர் அவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

படுக்கையறை ரகசியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே... அலறி போன இன்டர்நெட்!!!
படுக்கையறை ரகசியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே… அலறி போன இன்டர்நெட்!!!

அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேலான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது தனது இரண்டாவது தமிழ் படமாக விஜய் அவர்களின் பீஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கு தமிழிலும் ரசிகர்களை பெற்று ஒரு முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படுக்கையறை ரகசியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே... அலறி போன இன்டர்நெட்!!!
படுக்கையறை ரகசியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே… அலறி போன இன்டர்நெட்!!!

இந்நிலையில் மேலும் மேலும் பட வாய்ப்புகளை பெற பல்வேறு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மஞ்சள் கலர் சேலையில் கையை நீட்டி, காலை மடக்கி படுக்கையில் படுத்தபடி தான் பெற்ற விருது அருகில் இருக்க போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here