சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பலரும் தங்களது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்து கஷ்டப்படுகின்றனர். அவ்வளவு கஷ்டங்களை கடந்து ஒரு சிலர் மட்டுமே வெற்றி கொடியை நிலை நாட்டுகின்றனர். ஆனால் சிலர் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் நாட்களில் வந்த இடம் தெரியாமல் தொலைந்து போனவர்களும் இருக்கின்றனர். இப்படி சினிமாவில் பல தடைகளை மீறி 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் தான் நடிகர் சரத்குமார். தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வீடியோவாக வெளியாகியுள்ளது. அதில் அவருடைய இரண்டாவது மகள் பூஜாவை பார்த்து, அய்யோ இவ்வளவு அழகா இருக்காங்களே” என்றும் ஏன் இவர் ஹீரோயினாக நடிக்காமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இவரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
90-S குஷி படத்தில் இதுவரை பார்த்திராத Unseen கிளிக்ஸ்.., கியூட்டான புகைப்படங்கள் உள்ளே!!
View this post on Instagram