சேலையில் கட்டுடலை காட்டிய நடிகை பூஜா ஹெக்டே.. ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த பீஸ்ட் நாயகி!!

0
டிரஸ்லாம் இல்ல.. பிரா, டிரௌசர் தான் - கொஞ்சம் கூட மூடாமல் மொத்தமாக காட்டிய பூஜா ஹெக்டே!

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை பூஜா ஹெக்டே. அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

குறிப்பாக ஹிந்தியில் இவர் நடித்த Housefull படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக்கி அழகு பார்த்தது தெலுங்கு சினிமா தான். அல்லு அர்ஜூனுடன் பூஜா நடித்த அள வைகுண்டபுரம் லோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தங்க நிற சேலையில் படு அழகாக போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here