என்ன கன்றாவி டிரஸ் இது – படுக்கையில் தலைகீழாக படுத்து ஏடாகூட போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

0
என்ன கன்றாவி டிரஸ் இது - படுக்கையில் தலைகீழாக படுத்து ஏடாகூட போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பின்னர் இவருக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் கூட டோலிவுட்டில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

இதன் மூலம் கிடைத்த புகழால் பீஸ்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்தியில் ரீமேக் ஆகும் அஜித்தின் வீரம் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இதுதவிர பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படமான ஜன கன மன படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவ்வாறு படு பிசியாக இருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுபவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here