ட்ரான்ஸ்பரண்ட் டாப்பில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்த பூஜா… மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!

0
வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்களுக்கு அறிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.அந்த புகைப்படத்தில் கண்ணாடி போன்ற உடையில் தன்னுடைய முழு அழகும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்த ஒக லைலா கோசம் என்ற தெலுங்கு படம் வெளியானது. தெலுங்கில் இந்த படமே அவருக்கு முதல் படமாகும். அதன் பின்னர் தமிழ் பக்கம் தலை காட்டாத இவர் ஹிந்தி, தெலுங்கு என மாறி மாறி படங்களில் நடித்து வந்தார்.

எனினும் அம்மணிக்கு தெலுங்கில் தான் அதிக மவுசு. மீண்டும் இவர் தமிழுக்கு வர காரணமாக இருந்த படம் விஜய் அவர்களின் பீஸ்ட் படம் தான் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். விஜய் நடிப்பில் வெளியாக உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதே போல் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவதால் பூஜாவிற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தருகின்றனர்.

இந்நிலையில் இவர் மேலும் திரையில் ஜொலிக்க அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை தன்னுடைய ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் டாப்பில் தன்னுடைய மொத்த அழகும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க  வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here