கழுத்தில் தாலி ஏறிய ஒரே நாளில் மார்க்கெட் போச்சே – நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய பீஸ்ட் பட நாயகி!

0
கழுத்தில் தாலி ஏறிய ஒரே நாளில் மார்க்கெட் போச்சே - நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய பீஸ்ட் பட நாயகி!

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் நேற்று தான் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரே நயன்தாராவை பின்னுக்கு தள்ளி பீஸ்ட் பட நாயகி சினிமாவில் முன்னிலைக்கு வந்துவிட்டார்.

நயன்தாரா:

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் 7 வருடங்கள் காதலித்த பிறகு நேற்று தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான கையோடு இருவரும் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா தான் அதிகமான சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு மட்டுமே ரூ.4 கோடி வரைக்கும் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்.

ஆனால், திருமணமான பிறகு நடிகைகளுக்கு மவுசு குறைந்துவிடும் என்று கூறுவார்கள். அது நயன்தாரா விஷயத்தில் முற்றிலும் உண்மையாகிவிட்டது. அதாவது பீஸ்ட் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் பூஜா ஹெக்டே. ஆனால், பீஸ்ட் திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளி தெளித்த வாட்ஸ் அப் – இனி இதுக்கு கட்டுப்பாடே இல்லை! குஷியில் பயனர்கள்!!

பூஜாவின் கதாபாத்திரமும் பீஸ்ட் திரைப்படத்தில் அந்த அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை. ஆனாலும், பூஜா தற்போது நயன்தாராவை ஓவர்டேக் செய்து தன் சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளார். இவர் நடித்த எந்த திரைப்படமும் நல்ல ஹிட்டை கொடுக்காத போது பூஜா எப்படி சம்பளத்தை உயர்த்தினார் என ரசிகர்கள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here