பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்… லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!

0
உள்ள எதுவுமே போடலன்னு நல்லா தெரியுது - பின்னழகை வித விதமாக காட்டிய பூஜா ஹெக்டே!

தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெட்ஜ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் இயற்கையின் அழகை ரசித்தபடி எங்கேயோ பார்த்து கொண்டிருக்கிறார்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்... லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!
பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்… லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!

பூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமா மூலம் தான் திரைக்கு வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு தந்து தங்களது திரை துறையில் தக்கவைத்து கொண்டது தெலுங்கு திரையுலகம். அதாவது மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமான இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரையில் தடம் பதித்தார். அங்கு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. அதை நன்றாக பயன்படுத்தி கொண்டு தன்னை திரையில் முன்னிலைப்படுத்தி கொண்டார்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்... லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!
பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்… லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!

இருப்பினும் மற்ற மொழி படங்களை ஒதுக்கலாமல் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி எல்லா மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக களம் கண்டு வருகிறார்.மேலும் இவர் கவர்ச்சியிலும் கஞ்சத்தனம் இல்லாமல் தாராளம் காட்டி வருகிறார்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்... லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!
பழைய நினைவுகளில் ஆழ்ந்த பூஜா ஹெட்ஜ்… லட்சக்கணக்கில் எகிரும் லைக்ஸ்கள்!!!

அதாவது படங்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களிலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here