Public place-ல் பீஸ்ட் நாயகி பூஜாவை விடாமல் தொல்லை செய்த மர்ம நபர்., பதிலுக்கு என்ன செஞ்சாங்கன்னு பாருங்களே!

0

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது புகழின் உச்சியில் இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. முகமூடி படத்தில் கோலிவுட்டில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் தற்போது தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

என்ன முரட்டு தொடைடா இது?? அதுவும் கிழிச்சு காட்றீங்களே பூனம் பாஜ்வா – ஹேங்காகி நின்ற இணையதளம்!!

சமீபத்தில் வெளியான இவரின் ராதே ஷியாம் படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் தற்போது பாலிவுட்டில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வருகிறது. இந்நிலையில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து விட்டு வெளியே வரும் பொழுது ரசிகர் ஒருவர் பூஜாவுடன் செல்பி எடுக்க முயல்கிறார்.

Public place-ல் பீஸ்ட் நாயகி பூஜாவை விடாமல் தொல்லை செய்த மர்ம நபர்., பதிலுக்கு என்ன செஞ்சாங்கன்னு பாருங்களே!
Public place-ல் பீஸ்ட் நாயகி பூஜாவை விடாமல் தொல்லை செய்த மர்ம நபர்., பதிலுக்கு என்ன செஞ்சாங்கன்னு பாருங்களே!

பூஜாவும் முடியாது என்று சொல்லாமல் அந்த நபருடன் செல்பி எடுத்து கொள்கிறார். அதன் பின்பும் விடமால் பூஜாவிடம் மீண்டும் செல்பி எடுக்க அணுகுகிறார். அங்கிருக்கும் நபர்கள் அந்த நபரை வெளியேற சொல்கின்றனர். பூஜாவும் மறுப்பு தெரிவித்து அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here