இத விட குட்டியா டிரஸ் போட முடியாது – முன்னழகு வெளிய வர போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

0
கண்ணாடி உடையில் மாலத்தீவை திணறடித்த பூஜா ஹெக்டே - இளசுகளை கவர்ந்த அட்டகாசமான புகைப்படங்கள்!

முகமூடி படத்தில் நடித்து கோலிவுட்டில் உள்ளே நுழைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகாததால் இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தாவினார்.

தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகிய படங்களில் நடித்தார். இதனால் மீண்டும் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் தற்போது ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்துள்ளார் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் கூட பூஜா ஹெக்டே கேன்ஸ் பட விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here