படுக்கையில் குனிந்து காட்டி போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.. Brightness-ஐ கூட்டி ரசிக்கும் ரசிகர்கள்!!

0
வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

இயக்குனர் மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இப்படம் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு தெலுங்கு சினிமா அடுத்தடுத்து படவாய்ப்புகளை தந்தது.

குறுகிய காலத்திலேயே எக்கசக்க படங்களில் கமிட் ஆகி நடித்தார். இதன் மூலம் தமிழில் பீஸ்ட் படத்திலும் நடித்தார். இதனால் அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் இவர் நடித்த ராதே ஷியாம் படம் ஓடவில்லை என்றாலும் பீஸ்ட் நல்ல வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இந்நிலையில் படுக்கையில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here