டோலிவுட் மற்றும் பாலிவுட் திரைத்துறையில் முக்கிய நாயகியாக திகள்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இதன் மூலம் இவருக்கு கிடைத்த புகழால் பீஸ்ட் படத்தில் நடித்து மறுபடியும் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார் பூஜா ஹெக்டே.
மேலும் ‘மலம பித்தா பித்தாதே’ என பீஸ்ட் பட பாடலில் இடுப்பை சுழற்றி ஆடிய நடனத்தின் மூலம் இளசுகள் மனதை கட்டிப்போட்டார். பீஸ்ட் படம் பெரியளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் இவரின் மார்க்கெட் மட்டும் குறையவில்லை.
தற்போது நயன்தாராவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் பூஜா ஹெக்டே. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்