வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

0
வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

முகமூடி படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை பூஜா ஹெக்டே. முதல் படத்திலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானாலும் ஏனோ இவரால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

 

மேலும் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்ததால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இவர் தற்போது பாலிவுட்டில் சர்க்கஸ், கபி ஈத் கபி தீவாளி மற்றும் தெலுங்கில் ஜன கண மன உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here