இது டிரஸ் இல்ல பூஜா.. வெறும் பிரா தான் – தம்மாத்துண்டு உடையில் மூடேற்றும் பீஸ்ட் நாயகி!

0
கண்ணாடி சேலை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த பூஜா ஹெக்டே - பீஸ்ட் நாயகியின் வைரல் கிளிக்ஸ்!
கண்ணாடி சேலை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த பூஜா ஹெக்டே - பீஸ்ட் நாயகியின் வைரல் கிளிக்ஸ்!

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என அனைத்து திரைதுறைகளிலும் கலக்கி வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பின்னர் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார். குறுகிய காலத்திலேயே இவருக்கு அங்கு முன்னணி நடிகை என்ற பெயர் கிடைத்தது. தொடர்ந்து ஆச்சார்யா, அள வைகுண்டபுறம் லோ போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளார். மேலும் இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாவில் மட்டும் இவரை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here