மேலாடையை பறக்கவிட்டு வெறும் பிராவுடன் Catwalk போட்ட பூஜா ஹெக்டே – சிக்கி சின்னாபின்னமான ரசிகர்கள்!

0
மேலாடையை பறக்கவிட்டு வெறும் பிராவுடன் Catwalk போட்ட பூஜா ஹெக்டே - சிக்கி சின்னாபின்னமான ரசிகர்கள்!

டோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தன் திரைப்பயணத்தை தமிழ் சினிமாவின் மூலம் தொடங்கி இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது தெலுங்கு சினிமா தான்.

மேலும் ஹிந்தியிலும் Housefull என்ற படத்தில் இவர் நடித்து இருந்தார். அது ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் 2020-இல் வெளியான இவரின் அள வைகுண்டபுறம் லோ படம் நல்ல ஹிட் அடித்தது. குறுகிய காலத்திலேயே டாப் நடிகை என்ற பெயரை பெற்றார்.

அதனால் தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். கவர்ச்சிக்கும் பூஜா எந்த ஒரு குறையும் வைத்தது கிடையாது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here