இன்னும் மறைக்க எதுவும் இல்ல… கிளாமரை அக்கு அக்காக அளந்து காட்டிய நடிகை பூஜா ஹெக்டே!

0
இன்னும் மறைக்க எதுவும் இல்ல... கிளாமரை அக்கு அக்காக அளந்து காட்டிய நடிகை பூஜா ஹெக்டே!

பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கில் ஒகா லைலா கோசம் என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். டோலிவுட்டில் Most Eligible Bachelor, ரங்கஸ்தலம், சக்ஷ்யம் என பூஜா நடித்த அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆனது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

தற்போது கோலிவுட்டில் பீஸ்ட் படத்தில் நடித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது கிளாமரிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பூஜா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here