முகமூடி படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு தெரிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. பின்னர் இவருக்கு தமிழில் வெகுவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
அங்கே இவர் நடித்த முக்கால்வாசி படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார் பூஜா ஹெக்டே. தற்போது சினிமாத்துறையில் நயன்தாராவை ஓவர்டேக் செய்து நான்கு கோடி சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார் பூஜா ஹெக்டே.
தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்