மினி டாப்பில் தொடை அழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த விஜய் பட நாயகி… கவர்ச்சி புகைப்படம் உள்ளே!!!

0

மிஸ்கின் இயக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. சமூகவலைத்தளங்களில் வெளியாகும் இவரின் புகைப்படங்களில்  கவர்ச்சிக்கு எந்த குறைவும் இருக்காது. அந்த வகையில்  தற்போது வெளியான புகைப்படத்தில் மினி டாப் அணிந்து கொண்டு தொடை தெரிய ஸ்டில் கொடுத்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் இவர்  நடிகர் ஜீவாவின் முகமூடி படத்தின் மூலம்  அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சொல்லி கொள்ளும் அளவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இவருக்கு திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் நடிகர் விஜய் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது விஜய் அவர்களுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து, இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் அதற்கான அப்டேட் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணி தவறுவதில்லை.அந்த வகையில்  தற்போது வெள்ளை நிற மினி டாப் அணிந்து கொண்டு உட்கார்ந்த படி தொடை அழகை காட்டி ஹாட் லுக்கில் போஸ்  கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்திற்கு எக்கசக்க லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here