ரசிகர்களை கவரும் கவர்ச்சியில் பூஜா ஹெக்டே – வைரலாகும் கீழாடை இல்லாமல் குத்தவைத்த புகைப்படம்!!

0
Suitcase-ஐ தொலைத்து டிரஸ் இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே - பாரினில் அவதிப்பட்ட பீஸ்ட் நடிகை!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது இணைய பக்கத்தில் கிளோஸப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே:

தமிழில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஆனால் தெலுங்கில் கலக்கி வருகிறார். அவர் நடித்த ஆனந்த அலோ வைகுண்டபுறமுலோ ஹிட் அடித்ததால் அவருக்கு மார்க்கெட் எகிறியது.

ரசிகர்களை கவரும் கவர்ச்சியில் பூஜா ஹெக்டே - வைரலாகும் கீழாடை இல்லாமல் குத்தவைத்த புகைப்படம்!!
ரசிகர்களை கவரும் கவர்ச்சியில் பூஜா ஹெக்டே – வைரலாகும் கீழாடை இல்லாமல் குத்தவைத்த புகைப்படம்!!

இதனால் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். 10 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தளபதியின் நாயகியாக தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவர் வெளியிடும் போட்டோஷூட்டை பார்ப்பதற்காகவே ஒரு கியூ தனியாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here