தேவதையாய் போஸ் கொடுத்த “தளபதி 65” பட நடிகை – சொக்கி போன ரசிகர்கள்!!!

0

நடிகர் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடீயோவை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

“தளபதி 65”

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் தான் பின்னாளில் மிக பெரிய நடிகையாக உருவெடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகி பின் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ஏப்ரல் கடைசியில் விஷ்ணு ஜுவாலா குட்டாவுக்கு திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!!

தெலுங்கு படங்களில் நடித்ததற்கு பின்பு தான் பூஜா அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெயர் பெற்றார். இவர் தனது முதல் தமிழ் படத்திற்கு பிறகு தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் போட்டியின் ரன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ச்சியாக பல விருதுகள் வாங்கி உள்ளார். இதனை அடுத்து இவர் கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜூனுடன் “ஆல வைகுந்தபுரமுலூ” என்ற திரைப்படத்தில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதற்கு பின்பாக தற்போது இவர் தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். அதுவும் “தளபதி 65” திரைப்படத்தின் மூலமாக ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனால் தற்போது இவர் முக்கியமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here