கிழிந்த உடையில் அங்கங்களை காட்டி ரசிகர்களை பறக்கடிக்கும் பூஜா ஹெக்டே – தவித்து போன ரசிகர்கள்!!

0
நீச்சல் குளத்தில் சட்டென்று மேலாடை இல்லாமல் எழுந்த பூஜா ஹெக்டே - ஸ்தம்பித்து பார்த்த ரசிகர்கள்!

தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே தற்போது இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் கருப்பு உடையில் கிளாமர் குறையாமல் எடுத்து இருக்கும் இந்த கிளிக்ஸ் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

பூஜா ஹெக்டே

10 வருடங்களுக்கு முன்னாள் முகமூடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தளபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட பூஜா ஹெக்டேவுக்கு படப்பிடிப்புகள் யாவும் முடிவடைந்து விட்டது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கண்டிப்பாக தமிழில் பூஜா ஹெக்டே கால் பதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத பூஜா இன்ஸ்டாவில் நாள் தோறும் போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் கருப்பு உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here