பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த நடிகை; 12 லட்சம் லைக்ஸ் போட்ட ரசிகர்கள்!!!

0
பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த நடிகை; 12 லட்சம் லைக்ஸ் போட்ட ரசிகர்கள்!!!
பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த நடிகை; 12 லட்சம் லைக்ஸ் போட்ட ரசிகர்கள்!!!

சமீபத்தில் பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்திருந்த புகைப்படத்திற்கு சுமார் 12 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

பாரதி காதலியே கண்ணம்மா, டிஎன்ஏ டெஸ்ட் எப்போமா?? பாரதி கண்ணம்மாவை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

12 லட்சம் லைக்ஸ்:

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில்  கதா நாயகியான பூஜா ஹெக்டே தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் இணைத்துள்ளார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே இப்போது தமிழ் படத்தின் மூலம் மறுபடியும் திரைதுறையில் கால் பதித்துள்ளார்.சமீபத்தில் கொரோனா பாதிக்கபட்டு மீண்டு வந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் போட்டோ போடுவது  போல்

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

12 லட்சம் லைக்ஸ்:
12 லட்சம் லைக்ஸ்:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று தனது முதுகு பகுதியில் நூல் போன்று ஒரு ஆடை அணிந்து பதிவிட்ட ஒரு புகைப்படம் அப்லோட் பண்ண சில மணிநேரத்தில் 12 லட்சம் லைக்குகளை வாங்கியுள்ளது.பூஜா ஹெக்டே சமூக வலைதளத்தில் அப்லோட் செய்யும் எல்லா புகைப்படங்களும் 10 லட்சம் லைக்குகளை வாங்கும். தற்போது 12 லட்சம் லைக்குகளை வாங்கிய ஒரே போட்டோ இதுதான் என்றும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here