2 பீஸ் உடையில் ஒய்யாரமாக செல்ஃபீ எடுத்து பதிவிட்ட பூஜா ஹெக்டே – கிறங்கி தவித்த ரசிகர்கள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே நாள் தோறும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது உள்ளாடையை மட்டும் போட்டு டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே

மிஸ் யூனிவெர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டவர் தான் பூஜா ஹெக்டே. அதன் மூலம் தான் அவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த இவருக்கு தமிழிலும் மிஸ்கின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த திரைப்படம் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. இதனால் அவர் தெலுங்கில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வந்தார். நடிக்க வந்த போது இவருக்கு 20 வயது தானாம். அதற்கேற்றபடி தான் இவரது உடல்வாகுவும் இருந்தது. ஆனால் நாள் ஆக அவரின் ஒட்டுமொத்த தோற்றமே மாறிப்போனது.

வயது ஏற ஏற இவரின் அழகும் கூடிக்கொண்டே தான் சென்றது. இப்பொழுது அவருக்கு 30 வயதை தொட்ட நிலையில் தற்போது வரை அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த பாடில்லை.

மேலும் விஜய் உடன் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த ஜோடி இதுதான் முதன்முறை என்பதால் அனைவரும் பட வெளியீட்டுக்காக வெறித்தமாக காத்து கொண்டுள்ளனர்.

இந்த திரைப்படம் ஹிட் அடித்து விட்டால் எப்படியும் பூஜா ஹெக்டேவிற்கு மார்க்கெட் எகிறி விடும். மேலும் போட்டோஷூட் மூலமும் ரசிகர்களை தன் வசம் கவர்ந்து வருகிறார். தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி தான் போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here