அரைகுறை ஆடையில் தொடை அழகை காட்டிய விஜய் பட நாயகி…!இணையத்தை தெறிக்க விட்ட பூஜா ஹெக்டே!!!

0
மொத்த அழகும் வெளிய தெரியுது.. 2 பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

முகமூடி படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அவ்வப்போது தனது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடாக்கி வருகிறார். அந்த வகையில் இவரின் தற்போதைய புகைப்படத்தில் இறுக்கமான கருப்பு நிற உடையில் கால் முழுவதும் தெரிய ஒரு போஸ்  கொடுத்து உள்ளார். இது ரசிகர்களை திணற வைத்து உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே. எனினும் அவர் தமிழில்  அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை சேர்க்கவில்லை. இந்நிலையில்  தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய் அவர்கள். தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இதனிடையே அந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தையும் அவரின்  ரசிகர்கள்  வைரலாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் அவரின் தற்போதைய புகைப்படத்தில் மிகவும் இறுக்கமான கருப்பு  நிற உடையில்  தனது கால் அழகு முழுவதையும் காட்டி ஒரு போஸ் கொடுத்து உள்ளார். இந்த கவர்ச்சி நிறைந்த போட்டோ அவரின்  ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது. மேலும் இந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here