குப்புற படுத்து காட்டக்கூடாத இடத்தை காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே – திணறிப்போன இணையதளம்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே

தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் பூஜா ஹெக்டே. மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இரண்டாவது டைட்டிலை தட்டி சென்றவர். அதன் பிறகு தான் அவருக்கு தமிழில் முகமூடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் அந்த திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இதனால் அவர் தெலுங்கிற்கு தாவினார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சமீபத்தில் நடித்த அழ வைகுண்டபுரமுலு படம் மாஸ் ஹிட் அடிக்கவே முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். இப்பொழுது தமிழில் விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

10 வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் மீண்டும் தமிழில் களமிறங்கவுள்ளார். அதுவும் தளபதியுடன் அவர் இணைய இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்பொழுதுமே இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

ஏனெனில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்திலுமே அவர் கவர்ச்சி காட்டி தான் நடித்திருப்பார். இந்நிலையில் அவர் பிரா போன்ற உடையணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தள்ளாடி போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here