படுக்கையறையில் வெறும் உள்ளாடை, டிரவுசருடன் போஸ் .. ஒரேடியாக காலை தூக்கி ரசிகர்களை குனிய வைத்த பூஜா ஹெக்டே!!

0

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாயாவி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால் அதன் பின்னர் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அப்பொழுது அவரை கை கொடுத்து தூக்கிவிட்டது தெலுங்கு திரையுலகம் தான்.

அங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து நம்பர் 1 ஹீரோயின் ஆக முன்னேறினார். தற்போது தமிழிலும் தன் இரண்டாம் இன்னிக்ஸ்ஸை தொடங்கி உள்ளார். தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து தற்போது இப்படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டுள்ளார்.

மேலும் தெலுங்கில் இவரின் Most Eligible Bachelor படம் வெளியீட்டுக்கு தயராகி உள்ளது. சமீபத்தில் தான் இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் அதிகம் பகிரும் பூஜா, படுக்கையறையில் தன் மிரர் செல்பியை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here