இன்ஸ்டாகிராம் தளத்தில் பூஜா ஹெக்டேவிடம் அத்து மீறிய நெட்டிசன் – தக்க பதிலடி கொடுத்த நடிகை!!

0
நீச்சல் குளத்தில் சட்டென்று மேலாடை இல்லாமல் எழுந்த பூஜா ஹெக்டே - ஸ்தம்பித்து பார்த்த ரசிகர்கள்!

இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் பூஜா ஹெக்டேவிடம் ஆடையில்லாமல் புகைப்படம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பூஜா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பூஜா ஹெக்டே:

தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பூஜா ஹெக்டே ”முகமூடி” திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரைத்துறையில் நுழைந்தார். முகுந்தா, அரவிந்த சமேதா வீர ராகவா, மஹரிஷி, மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் ஆகிய பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய்யுடன் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் முடிவடைந்தது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்னும் திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவ்வாக இருப்பவர். தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எந்த புகைப்படத்தை பதிவிடுவது என தன் ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளார் பூஜா. அதற்கு நெட்டிசன் ஒருவர் ஆடையில்லாமல் புகைப்படம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு பூஜா ஹெக்டே காலை காட்டுவது போல புகைப்படம் வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார்

.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here