இயற்கையை ரசிக்கிறதா.. இல்ல உங்கள ரசிக்கிறதா – மாலத்தீவில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே!

0
இயற்கையை ரசிக்கிறதா.. இல்ல உங்கள ரசிக்கிறதா - மாலத்தீவில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே!

பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் அதற்கு முன்பே மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் நடித்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படம் இவருக்கு பெரியளவில் வெற்றியை பெற்று தரவில்லை. இதனால் டோலிவுட்டில் சினிமாவில் கவனம் செலுத்தி அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். மேலும் அவருக்கு அங்கு ஒரு சில படங்கள் ஹிட் அடித்தது. சில ஆண்டுகளிலேயே முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார்.

தற்போது பாலிவுட்டில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here