ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை திணறவிடும் பூஜா ஹெக்டே.. வளைந்து நெளிந்து Hot Pose!

0
ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை திணறவிடும் பூஜா ஹெக்டே.. வளைந்து நெளிந்து Hot Pose!

மிஸ்கின் இயக்கத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இவருக்கு அதன் பிறகு பெருவாரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே தெலுங்கு சினிமாவில் தன் கவனத்தை திருப்பினார். டோலிவுட்டில் ஆச்சார்யா, அள வைகுண்டபுரம் லோ போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார். குறுகிய காலத்தில் இவருக்கு முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

அதன் மூலம் மீண்டும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here