கயிற்றில் அந்தரத்தில் தொங்கிய பூஜா ஹெக்டே… எதுக்குன்னு நீங்களே பாருங்க!!!

1

தனது புகைப்படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருவபர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஒர்கவுட் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சிகளை செய்து உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் மொழி மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அவரின் வாழ்க்கை பயணத்தை ஒரு மாடலாக தொடங்கினார். அந்த துறையிலும் ஒரு சில சாதனைகளை படைத்து உள்ளார். தமிழில் அவரின் திரை வாழ்க்கை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் மீண்டும் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்த படம்  விஜய் அவர்களின் பீஸ்ட் படம் தான்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷ் அவர்களின் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்து உள்ளார். இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வரும் போதும் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது தன்னுடைய ஒர்கவுட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த ஒர்கவுட் வீடியோவில் கொழுப்பை குறைக்க சில உடற்பயிற்சிகளை செய்து அசத்தி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here