படுக்கையில் பட் என தொறந்து காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.., பித்து பிடித்து புலம்பும் ரசிகர்கள்!!

0
இயற்கையை ரசிக்கிறதா.. இல்ல உங்கள ரசிக்கிறதா - மாலத்தீவில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே!

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகாததால் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே டோலிவுட் திரைத்துறையில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார்.

அங்கு இவர் நடித்த அள வைகுண்டபுரம் லோ, Most Eligible Bachelor ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தது. எனவே குறுகிய காலத்திலேயே நம்பர் 1 நடிகை என்ற பெயரை பெற்றார். இதனால் இவருக்கு மீண்டும் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பூஜாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படு கிளாமரான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here