மாலத்தீவில் மஜா செய்த பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.. அவரே ஷேர் செய்த கலர்புல் போட்டோ!!

0
இப்படி உங்கள பார்த்த எங்க மூடு எகிறுது - பேண்ட் இல்லாமல் குத்தவைத்து போட்டோஷூட் நடிகை பூஜா ஹெக்டே!!

தமிழில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் இவருக்கு தமிழில் சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இவர் தெலுங்கு துறையில் கால் பதித்தார்.

அங்கு வரிசை கட்டிக் கொண்டு படவாய்ப்புகள் இவருக்கு அமைந்தது. மேலும் அப்படங்கள் பெரும்பாலானவை ஹிட்டடித்தன. இதனால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள பூஜா ஹெக்டே அங்கிருந்து கலர்ஃபுல் போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here