இதுக்கு வெறும் துண்ட சுத்தியே போஸ் கொடுத்துருக்கலாம்.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது டாப் ஹீரோயின் ஆக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதலில் தமிழ் சினிமாவிற்கு மாயாவி படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு சரியாக கோலிவுட்டில் படவாய்ப்புகள் கிட்டவில்லை.

பின்னர் டோலிவுட்டிற்கு பறந்த பூஜாவிற்கு, வரிசை கட்டி படங்கள் அமைந்தன. அந்த புகழால் தற்போது தமிழில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இதனால் இவருக்கு தமிழிலும் அடுத்தடுத்து படங்கள் அமையும் என்பது உறுதி.

இந்நிலையில் சினிமா மட்டுமில்லாமல் போட்டோ ஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்ட பூஜா டைட்டான உடையில் தன் செல்பியை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு துண்டு போல அந்த உடை இருப்பதால் இதற்கு வெறும் துண்ட சுத்தியே போட்டோ எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here