பார்வையிலேயே ஆளை மயக்கும் விஜய் பட நாயகி.. கண்ணாடியில அப்படியே தெரியுதே!!  

0
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த மாயாவி படத்தின் அறிமுகமானவர் மூலம் நடிகை பூஜா ஹெக்டே.
பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தினார். குறிப்பாக அல்லு அர்ஜுன் உடன் இவர் போட்ட புட்ட பொம்மா ஆட்டம் இவரை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.
தற்போது இவர் இளைய தளபதி விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளார். பீஸ்ட் படத்திற்காக இவர் ஒரு பாடலுக்கு நடனமாட தயாராகிய போட்டோ கூட இணையத்தில் வைரலாகியது. தற்போது இதன் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அளவான மேக்கப்பில் ஒரு கண்ணாடிக்கு பின் நின்று அழகாக காட்சி அளிக்கும் பீஸ்ட் பட நாயகியின் புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here