அந்த இரண்டு இடங்களை மட்டும் மறைத்து மனதை திறந்து காட்டிய பூஜா ஹெக்டே.. மதிமயங்கிய ரசிகர்கள்!! 

0
Suitcase-ஐ தொலைத்து டிரஸ் இல்லாமல் தவித்த பூஜா ஹெக்டே - பாரினில் அவதிப்பட்ட பீஸ்ட் நடிகை!

தமிழ் சினிமாவிற்கு முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால் அப்படம் சரியான வரவேற்பைப் பெறாததால் இவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவுக்கு தாவினார்.

அங்கு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. அதுவும் குறிப்பாக இவர் நடித்த அலோ வைகுண்டபுரம் லோ படம் சூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதாவது தளபதி விஜய்யின் பீஸ்ட்  படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது இவரின் 2 பிஸ் உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வாயை பிளக்க செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here