சாதனை வாய்ப்பை இழந்த விஜய் பட நாயகி – தக்க சமயத்தில் தட்டி தூக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!!

0
ப்பா., இது உடம்பா இல்ல ஊத்துக்குளி வெண்ணையா - சட்டையை கழட்டி பலான போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா!!
பேண்டே போடாமல் வீட்டு வாசலில் பப்பரப்பான்னு போஸ் கொடுத்த ராஷ்மிகா - நக்கலடிக்கும் ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் நடிக்கும் வாய்ப்பை, பூஜா ஹெக்டே தவற விட்டதால், அதை தக்க சமயத்தில் ராஷ்மிகா மந்தனா ஓகே செய்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஓகே சொன்ன ராஷ்மிகா:

நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் அவர்கள் இருவரின் ஜோடி, மிக அருமையாக இருந்ததாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் அண்மையில், விறுவிறுப்பாக தொடங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகியுள்ளார்.


இந்த படத்தை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இவர், தளபதி 66 குறித்து முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, இந்த படத்தில் நடிக்க பூஜாவிடம் தான் முதலில் பேசப்பட்டது என்றும், அவர் ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்ததனால் இந்த படத்தில் அவரை கமிட் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை பூஜா ஹெக்டே, தளபதி 66 குறித்து என்னிடம் பேசினார்கள், ஆனால் டேட் கிடைக்காததால் நான் ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். தற்போது பூஜா ஹெக்டே விட்ட இந்த வாய்ப்பை தான் ராஷ்மிகா மந்தனா ஓகே செய்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here