தொடர் தோல்விகளால் மனம் நொந்த பூஜா ஹெக்டே – கலாய்க்கும் நெட்டிசன்கள்! அடுத்த பிளான் இதுதான்?

0
தொடர் தோல்விகளால் மனம் நொந்த பூஜா ஹெக்டே - கலாய்க்கும் நெட்டிசன்கள்! அடுத்த பிளான் இதுதான்?
தொடர் தோல்விகளால் மனம் நொந்த பூஜா ஹெக்டே - கலாய்க்கும் நெட்டிசன்கள்! அடுத்த பிளான் இதுதான்?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியான பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடித்த 3 படங்களும் பிளாப் ஆகியுள்ளதால், அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

நாயகி அதிர்ச்சி:

தென்னிந்திய சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து 8 வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை, மகரிஷி, அள வைகுண்டபுரம் லோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முகமூடி படம், இவருக்கு எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை. இதுபோக, சமீபத்தில் இவர் பிரபாஸுடன் நடித்த ராதே ஷ்யாம், விஜய்யுடன் பீஸ்ட் , சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் நடித்த ஆச்சார்யா போன்ற மூன்று படங்களும் இவருக்கு எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை.

இந்த 3 படங்களும், தொடர்ந்து பிளாப் ஆகியதால் இவரை பிளாப் நாயகி என கேவலமாக விமர்சித்து வருகின்றனர். இதிலிருந்து மீள அவர் அடுத்தபடியாக என்ன செய்யப்போகிறார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை சரி செய்ய அவர் என்ன பண்ண போகிறார் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here