பொன்னியின் செல்வன் படத்தில் களமிறங்கிய சர்வதேச பிரபலம் – போட்டோவுடன் வெளியான அப்டேட்!!

0
ரீலீசுக்கு முன்பே மொத்தத்தையும் தூக்கிய பொன்னியின் செல்வன் - தமிழ் சினிமாவில் நடக்காத சாதனை!!

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில், சவுண்ட் மிக்சிங் பணிக்காக இணைந்துள்ள  ஒளி வடிவமைப்பாளர் கிரேக் டவுன்லி  முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய அப்டேட்:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், வருகிற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான்  இசையில் உருவான பொன்னி நதி பாடல் வெளியாகி, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

தற்போது இந்த படத்தில், ஒலி வடிவமைப்பாளராக  ஹாலிவுட் கலைஞர் கிரேக் டவுன்லி பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே அவெஞ்சர்ஸ், டியூன் உள்ளிட்ட பணிகளுக்கு ஒலிக்கலவை செய்துள்ளார். தற்போது இவர், பொன்னியின் செல்வன் படத்தின் சவுண்ட் மிக்சிங் ஸ்டுடியோவில் இருந்து, ஒரு போட்டோவை வெளியிட்டு இசைக்கலவை பணிகள் நிறைவடைந்து விட்டதாக  தெரிவித்துள்ளார். இது குறித்த போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here