விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.., அதுவும் இத்தனை கோடி லீடிங்கா??

0
விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.., அதுவும் இத்தனை கோடி லீடிங்கா??
விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.., அதுவும் இத்தனை கோடி லீடிங்கா??

மணிரதத்தினம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் இன்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

திரையுலகில் பல இயக்குனர்கள் முயற்சி செய்து எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவல் தற்போது மணிரத்தினத்தின் மூலம் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா, திரிஷா, சரத்குமார் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவு இன்று திரையரங்குகளில் வெளியாகி நெனவானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எந்தவித நெகட்டிவ் விமர்சனங்கள் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியான உலக அளவில் முதல் நாளிலே கிட்டத்தட்ட 60 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தமிழகத்தில் மட்டும் 17 கோடியை தட்டி தூக்கியுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here