வெள்ளை டிரஸ்.,, அப்பட்டமான ஷேப்பு..,ரசிகர்களின் மனதை பந்தாடும் பூனம் பாஜ்வா!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பூனம் பாஜ்வா நாளுக்கு நாள் கவர்ச்சி புகைப்படத்தை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தில் தனது நடிப்பால் தமிழில் அங்கீகாரத்தை பதித்தவர் தான் பூனம் பாஜ்வா. இவர் ஆரம்பத்தில் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் அடித்தது. அதுவும் கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, தெனாவட்டு போன்ற படங்கள் இவருக்கு வளர்ந்து வரும் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என கலக்கி வந்தார்.

வெள்ளை டிரஸ்.,, அப்பட்டமான ஷேப்பு..,ரசிகர்களின் மனதை பந்தாடும் பூனம் பாஜ்வா!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
வெள்ளை டிரஸ்.,, அப்பட்டமான ஷேப்பு..,ரசிகர்களின் மனதை பந்தாடும் பூனம் பாஜ்வா!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஆனால் திடீரென இவருக்கு வாய்ப்புகள் கைவசம் வராமல் போக கவர்ச்சி நடிகையாக களமிறங்கினார். அதனால் தான் அவருக்கு குப்பத்து ராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது வெள்ளை நிற உடையில் குடத்தை தூக்கி நடக்கும் போஸில் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here