ஆடியோ லாஞ்சில் பங்கேற்கும் டாப் நடிகர்கள் – பட்டியலை லீக் செய்த் பொன்னியின் செல்வன் படக்குழு!!

0
ரீலீசுக்கு முன்பே மொத்தத்தையும் தூக்கிய பொன்னியின் செல்வன் - தமிழ் சினிமாவில் நடக்காத சாதனை!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்களின் பட்டியலை படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழு  அறிவிப்பு:

அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம், 2 பாகங்களாக படமாக எடுத்துள்ளார்.  இந்த பிரமாண்ட படத்தை, பெரும் தொகையை செலவிட்டு லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் சரத்குமார்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில்  நடிகர் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நேரில் கலந்து கொள்ள உள்ளதாக, பட குழு அறிவித்துள்ளது. இவர்கள் போக திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பிப்பார்கள் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here