பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு கொள்ளும் அஜித் மற்றும் விஷால் திரைப்படங்கள் – ஆரவாரத்துடன் ரசிகர்கள்!!

0
பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு கொள்ளும் அஜித் மற்றும் விஷால் திரைப்படங்கள் - ஆரவாரத்துடன் ரசிகர்கள்!!
பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு கொள்ளும் அஜித் மற்றும் விஷால் திரைப்படங்கள் - ஆரவாரத்துடன் ரசிகர்கள்!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி வலிமை திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படத்திற்கு போட்டியாக விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்னும் திரைப்படமும் வெளியாகவுள்ளது.

முழுநீள கருப்பு உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா – அழகே பொறாமைப்படும் பேரழகி தான் நீங்க!!

வலிமைக்கு போட்டியாக விஷால்:

எச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. RRR திரைப்படம் 7ஆம் தேதியில் வெளியாக இருந்த நிலையிலே அஜித் ரசிகர்கள் அந்த திரைப்படத்திற்கு பேனர் வைக்க விடாமல் போட்டி போட்டு கொண்டனர்.

பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு கொள்ளும் அஜித் மற்றும் விஷால் திரைப்படங்கள் - ஆரவாரத்துடன் ரசிகர்கள்!!
பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு கொள்ளும் அஜித் மற்றும் விஷால் திரைப்படங்கள் – ஆரவாரத்துடன் ரசிகர்கள்!!

தற்போது விஷால் நடிப்பில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதியில் வெளியாக இருந்தது. தற்போது படக்குழுவினர் இந்த தேதியை மாற்றி வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதியில் திரையரங்கங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் விஷால் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் முட்டி மோதி கொள்ள தயாராக உள்ளனர். இருப்பினும் ஒருபக்கம் கொரோனாவின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here