இளம் பெண்ணை ஏமாற்றிய அமெரிக்க மாப்பிள்ளை.. போராடிய பெண் கைது., முழு  விவரம் உள்ளே!!

0
இளம் பெண்ணை ஏமாற்றிய அமெரிக்க மாப்பிள்ளை.. போராடிய பெண் கைது., முழு  விவரம் உள்ளே!!

உலகம் முழுவதும் நிச்சயக்கப்பட்ட திருமணம் என்ற பெயரில் பல்வேறு வினோத சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் சிலருக்கு நல்ல படியான வாழ்க்கை அமைந்தாலும் பலருக்கும் நெருக்கடியான வாழ்க்கை அமைகின்றன. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


அதாவது சேலத்தில் உள்ள 57 வயது அமெரிக்க இன்ஜினியர் பாஸ்கர் தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்து கொண்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக, ஆர்த்தி என்ற 27 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதை அடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது போலீஸ் வாகனத்தை மரித்து, ரகளையில் ஈடுபட்ட ஆர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மதுரை வாழ் மக்களே.., இனி இதற்கும் உரிமம் கட்டாயம் தேவை.., மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here